ராகிங் செய்ததால் ரூ.50,000 அபராதம்.! 44 அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது அதிரடி நடவடிக்கை.!உத்தரகண்ட்டில் அரசு மருத்துவ கல்லூரியில் ஜூனியர்களை ரேகிங் செய்ததற்காக 44 சீனியர் மாணவர்களுக்கு 50 ஆயிரம் , 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.