சோப் விளம்பர தூதராக தமன்னா...சம்பளம் எவ்வளவு தெரியுமா?மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடித்த நடிகை தமன்னாவுக்கு 2 வருடங்களுக்கு ரூ.6.20 கோடியை ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை தடுக்க மதுபான விடுதிகளை திறக்க முடிவு!கர்நாடகத்தில் மது விற்பனை வெகுவாக குறைந்துள்ளதால் வருகிற ஒன்றாம் தேதி முதல் பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளை திறக்க உள்ளதாக மந்திரி நாகேஷ் அவர்கள்
பிற மாநிலங்களிலிருந்து வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவர் – கர்நாடக அரசுவேறு மாநிலங்களிலிருந்து கர்நாடகாவுக்கு வரும் நபர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.