விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம்! இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கி இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.