கள்ளக்குறிச்சி அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம்.!கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளிக்கு பெற்றோர்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.