வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்ட சீனாவின் அரசு ரகசியம் – கைது செய்யப்பட்ட பெண் ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்!சீனாவின் அரசு ரகசியங்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பகிரப்பட்டதால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரை சீனாவில் கைது செய்துள்ளனர்.