ரூ.110 கோடி அளித்த அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றி.!கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.110 கோடியை வழங்கிய அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றியை தெரிவித்துள்ளார்.