ரூ.50 கோடி வரி ஏய்ப்பு? அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரி சோதனை!அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை அலுவலகம் உள்பட 5 இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை.
#BREAKING: அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் வருமான வரி சோதனை!எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை.