மக்களவை தேர்தலில் 12,915பேரின் தபால் வாக்குகள் நிராகரிப்பு – தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்மக்களவை தேர்தலில் சரியான விவரங்களை அளிக்காததால் 12,915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.