#JustNow: அரசு காப்பீட்டு திட்டம் – பயன்படுத்தப்படாத ரூ.2,368 கோடி.. அதிர்ச்சியூட்டும் தகவல்!மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மக்களுக்கு எந்தவித பயன்படும் இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.2,368 கோடி வருவாய்.