2 நாட்கள் பயணமாக இன்று கோவை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அரசின் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட வாரியாக கள ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் இன்று கோவை விரைகிறார்.