#BREAKING: அரசு துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆலோசனை.