ஆளுநராக பதவி ஏற்பது எப்போது? தமிழிசை தகவல்தமிழகத்திற்கும் தெலங்கானாவுக்கும் பாலமாக செயல்படுவேன் என்று தெலங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.