ராஜஸ்தான் அரசியல்.. சட்டப்பேரவை கூட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.?ராஜஸ்தானில் தற்போது அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் முயன்று வருகிறார். ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சட்டப்