புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா.. 2 நாட்களுக்கு மூடல்!புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஆளுநர் மாளிகை 2 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.