ஜம்மு காஷ்மீரில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட முழு ஏற்பாடு-ஆளுநர் சத்யபால் மாலிக்ஜம்மு காஷ்மீரில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட முழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.