ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – சக்தி காந்த தாஸ்வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.