#BREAKING: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா!பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தார்.
#BREAKING: பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு – முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!பீகாரில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது ஐக்கிய ஜனதா தளம் கட்சி.
ஜேடியூ-பாஜக கூட்டணி உடையும் அபாயம் – ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட நிதிஷ்குமார்!பீகார் ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நேரம் கேட்டிருப்பதாக தகவல்.