காத்திருந்த ஆளுநர் தமிழிசை.! விறுவிறுவென புறப்பட்டு சென்ற முதல்வர் ரங்கசாமி.!ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி இரண்டரை மணிநேரம் தாமதமாகதான் வந்தாராம்.