தனக்கு தானே வேட்டு.. பாலிவுட் நடிகர் கோவிந்தா காலில் பாய்ந்த துப்பாக்கிக்குண்டு.!நடிகர் கோவிந்தா தனது வீட்டில் துப்பாக்கியை துடைத்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக கை பட்டு குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.