#Breaking:தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் மேலும் குறைவு – போக்குவரத்துத்துறை!தமிழகத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 32% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல்.