அரசு தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்..!அரசுத் தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதாவை நேற்று ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.