மைதானத்தில் சுருண்டு விழுந்து 9ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு.!வேலூரில் அரசு பள்ளி மாணவன் மைதானத்தில் ஓடும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.