தமிழக மருத்துவ பணியாளர்கள் கவனத்திற்கு... அரசின் முக்கிய அறிவுரைகள்.!சென்னை : சுகாதாரப் பணியாளர்கள் நோயாளிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தமிழக சுகாதாரத்துறை பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பணி – அரசாணை வெளியீடு!சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Shift Base அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.