முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான்அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் திமுகவினரின் தலையீடு கண்டனத்திற்குறியது என சீமான் அறிக்கை.