மேலும் 10 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் – உயர்கல்வித்துறை அறிவிப்புமாநில அளவில் சென்னை அறிவியல் விழா நடத்தப்படும் என பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.