#BREAKING: தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி – உயர்கல்வித்துறை அறிவிப்புதற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு.