#GoodNews: காலிப் பணியிடங்களை நிரப்பவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பிரதமர் அறிவுறுத்தல்!அரசாங்கக் கொள்கைகள் ஏதேனும் தவறாகக் கண்டறியப்பட்டால் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தல்.