மீண்டும் வருமா காக்க காக்க -2..? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சூர்யாஇரண்டாம் பாகம் தயாரானால் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விடும் என்பதில் எந்த சந்தேகமில்லை.
சியான் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் எப்போது.! இயக்குநர் கூறிய பதில்.!விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து கூறியுள்ளார் கெளதம் மேனன் .
குறும்படத்திற்கு செலவு என்ன.? கௌதம் மேனன் ஓபன் டாக்.!கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்திற்கான பொருட்செலவு எவ்வளவு என்று கெளதம் மேனன் வெளிப்படுத்துகிறார் .
கௌதம் மேனனின் குறும்படத்தில் சிம்பு நடிக்கிறாரா.?கௌதம் மேனனின் குறும்படத்தில் சிம்புவும் இந்த குறும்படத்தில் நடித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தந்திரமான நரி – கவுதம் மேனனை தாக்கி பேசிய முன்னணி தயாரிப்பாளர்துருவங்கள் 16 இயக்குனர் கார்த்திக் நரேன் மற்றும் கவுதம் மேனன் ட்விட்டரில் மோதிக்கொண்டது பெரிய சர்ச்சையானது. இருவரும் பின் தனியாக விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்