வர்மா படத்தில் எனது மகள் நடிக்கவில்லை -நடிகை கௌதமி அதிரடி !இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் படம் ‘வர்மா’. இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும்