ஓடிடி தளத்திற்காக இணைந்த கௌதம் மேனன்-சூர்யா .! இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பம்.!ஓடிடி தளத்திற்காக கௌதம் மேனன் இயக்கும் வெப் சீரிஸில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் ,அதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.