உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு – இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!உலகளாவிய படிதார் வர்த்தக உச்சி மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.