மதுரையில் ஜி.பி.எஸ். கருவியுடன் சீறிப்பாய்ந்த காளை..!ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்ட காளைகள் ,மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் அவிழ்த்துவிடப்பட்டன