வரும் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு... துணை முதல்வர் தகவல்....கர்நாடக மாநில முதல்வரின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வரும் நவம்பர் 17 முதல் பட்டப்படிப்பு கல்லூரிகளை திறக்க முடிவு.