கள்ளக்குறிச்சி வன்முறை; கைதான இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்!கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை தொடர்பான வழக்கில் பட்டதாரி இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்.