பட்டமளிப்பு விழா மேடையிலும் அரசியல் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்.
தமிழை பிற மாநிலங்களுக்கு பரப்ப வேண்டும் – ஆளுநர்தமிழ் மொழியை பிறமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை.
மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் – பட்டமளிப்பு விழாவில் முதல்வர் உரை!எனது தலைமையிலான ஆட்சிக்காலம் உயர் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என முதலமைச்சர் நம்பிக்கை.
கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கே நீட் – அமைச்சர் பொன்முடிதனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பயன்படுகின்றன என அமைச்சர் பேச்சு.