#JustNow: ஆக.15-ல் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு!சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
#BREAKING: அக்..,2-ல் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு..!அக்டோபர் 2-ம் தேதி மதுரை பாப்பாபட்டியில் நடைப்பெற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துக்கொள்கிறார்.