கிராமசபை போல நகரசபை, மாநகரசபை கூட்டங்கள் நடத்தப்படும்.! – தமிழக அரசு அறிவிப்பு.!கிராமசபை போல நகரசபை மற்றும் மாநகரசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 1ஆம் தேதி இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளது.