ஆர்எஸ்எஸ் மத கலவரத்தை உண்டாக்கக் கூடியது – சிபிஎம் மூத்த தலைவர்ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு மாநில அரசு அனுமதி தரக்கூடாது என சிபிஎம் மூத்த தலைவர் கோரிக்கை.