குட்நியூஸ்...இவர்களின் அமர்வுப்படி உயர்வு – தமிழக அரசு அரசாணை!கிராம ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் அமர்வுபடியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.