கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு – தமிழக அரசுவேளாண்மை - உழவர் நலத்துறையின் திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு விளக்கம்.