'பெரியார் நெடுஞ்சாலை' – மீண்டும் பெயர்மாற்றம்....!அரசியல் பிரபலங்களின் கண்டனத்தை தொடர்ந்து, மீண்டும் ஈ.வே.ரா பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.