#Breaking:ரோஜர் பெடரர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்புஇருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் 41 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.