புகையிலை வாங்கி வர மறுப்பு.. பேத்தியை கோடரியால் கொன்று தாத்தா.. உடலை மறைத்து வைத்த கொடூரம்..ம.பி.யில் புகையிலை வாங்கி வர மறுத்த 8 வயது பேத்தியை கொன்று உடலை தீவனக் குவியலில் புதைத்த தாத்தா கைது..