அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற ஜோகோவிச் தகுதி நீக்கம்!அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற ஜோகோவிச், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.