பேரன் திருமணத்துக்காக பலகாட்டிலிருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பயணித்த தாத்தா பாட்டி!பேரனின் திருமணத்திற்காக பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பாலக்காட்டில் இருந்து வந்த தாத்தா பாட்டியின் அசத்தலான செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.