இரவில் தூங்கும் பொழுது திராட்சை பழம் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..?குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் என்றே கூறலாம், இதில் வைட்டமின் B1 வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B3 அதிகளவில் உள்ளது.
காலையில் இந்த பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்... கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா..?காலையில் எழுந்தவுடன் ஆப்பிள் மற்றும் திராட்சை மாதுளை பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் கிடைக்கும்.