அகிம்சையின் மகத்துவத்தை உலகறியச்செய்த மகாத்மா அவர்களை போற்றி வணங்குகிறேன் – முதல்வர்!அகிம்சையின் மகத்துவத்தை உலகறியச்செய்த மகாத்மா அவர்களை போற்றி வணங்குகிறேன் என முதல்வர் வாழ்த்து பதிவு.