மூன்று ஆண்டுகளுக்கு பின் அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.!தமிழகத்தில் கடந்த வாரங்களில் பருவ மழை பெய்து வந்தது, ஆங்காங்கே இருந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தற்போது நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள மேற்கு