#Breaking : மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தடை.? அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.!சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.