மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருது.. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.1.10 கோடி பரிசு – முதலமைச்சர்தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பசுமை முதன்மையாளர் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர்.